Saturday, December 22, 2007

கலையட்டும் மௌனம்



கடந்தகால சப்தங்களுக்கு

அர்த்தங்கள் கற்பித்து

துணையிழந்த தனிமையில்

வெறுமை காணாதே!

நீ செல்லும் பாதையில்

மலர்கள் எத்தனையோ!

பூப்பவை ஒருநாள்

உதிரும் இது நியதி!

முடிந்த கதைக்கு முன்னுரை

எழுதவில்லை நான்

முடியாத உன் துன்பங்களுக்கு

முற்றுப்புள்ளியாய் நான்!

தொலைட்டும் இறுக்கம்

கலையட்டும் மௌனம்!

6 comments:

  1. கலையட்டும் மெளனம் - இது தான் இன்றையத் தேவை - வாழ்த்துகள்

    ReplyDelete
  2. சீனா ஐயா,

    வாழ்த்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  3. குட்டி கவிதை ரொம்ப நல்லாயிருக்கு..;))

    ReplyDelete
  4. கோபி,

    நீங்க என்றைக்கு உண்மைய சொல்லுவிங்க!

    ReplyDelete
  5. \\ குட்டிபிசாசு said...
    கோபி,

    நீங்க என்றைக்கு உண்மைய சொல்லுவிங்க!\\

    எந்த உண்மையை? ;)

    ReplyDelete
  6. கோபி,

    நல்ல கவிதை என்ற உண்மையை!!

    ReplyDelete

ClickComments