புன்னகித்த தருணங்கள்
எண்ணி - உன் வாசல்
கோலங்களின் புள்ளிகளோடு
மார்கழிப் பனித்துளிகளாய்
மரணித்துப் போன
நெஞ்சத்தின் நினைவுகள்,
உணர்வுத் துண்டுகளை
உயிர்கொண்டு விழுங்கியபோது
எனக்கான கயிற்றின்
முத்தங்கள் இதமாகியது!!
நான் பொதுவா கழுதை.........சீ கவிதை படிக்கிறதே இல்லை. அதை விட இந்தப் படத்துல இருப்பதைப் பயன்படுத்திக்குவேன்!!
என் கவிதை படிக்கிறதும் தூக்குல தொங்குரதும் ஒன்னுனு சொல்லுங்க
நான் பொதுவா கழுதை.........சீ கவிதை படிக்கிறதே இல்லை. அதை விட இந்தப் படத்துல இருப்பதைப் பயன்படுத்திக்குவேன்!!
ReplyDeleteஎன் கவிதை படிக்கிறதும் தூக்குல தொங்குரதும் ஒன்னுனு சொல்லுங்க
ReplyDelete