Saturday, November 24, 2007

தற்கொலை...!!



மலர்களின் கலப்புத்திருமணம்

மகரந்தசேர்க்கை...!

தூதுவண்டிற்கு கண்டனம்

தூக்குத்தண்டனை பூவிற்கு

மாலைகளாக...!

4 comments:

  1. அடடே...சொல்லவே இல்ல...

    ReplyDelete
  2. அட அட செல்லம் கலக்குற ;))

    ReplyDelete
  3. :))))
    என்னங்க கவுஜ தூறல் எல்லாம் பயங்கரமாக இருக்கு ;)

    அடுத்தது கவுஜ மழை வருமா?

    ReplyDelete
  4. கோபி,

    வருகைக்கு நன்றி!!

    துர்கா,

    ஆமா! இடியுடனோ, இடியில்லாமலோ மழை வரலாம்!! (சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம்)

    (கவுஜைக்காகத்தான் இந்த ப்ளாக்!)

    ReplyDelete

ClickComments